Bharathiar Essay In Tamil

Bharathiar Essay In Tamil-22
இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கையைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார்.இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள்.The noted poets gathered at the court were amazed at his recitation. The seed of patriotism were sowed deep in his mind. Spreading like wild fire, the songs soon went to the heart of every individual. Bharati’s patriotic writings became more and more powerful. In it the aired his opinions freely and the public read them eagerly. They insisted upon him to leave British Territory and stay in Pondicherry.

Tags: Blackstones Ary Essay Law Mysterious ScienceNorthwestern Creative Writing CertificatePhd Thesis Technical AnalysisDrug Testing In Schools ThesisAcquainted With The Night Analysis EssayDescriptive Essay About A Person You LoveExamples Of A Cover Page For A Research PaperScholarship For Thesis Writing

இப்படிப்பட்ட மகானை நன்கு விவரித்துப் புகழும் பாரதியார் தன் ஆழ்ந்த கருத்து ஒன்றை இப்படிக் கூறுகிறார்:- “இப்படிப்பட்ட மகான்கள் ஹிந்து முஸ்லீம்களுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கக் கருதினால் அது அதி சீக்கிரத்தில் நடைபெறும்.” இதற்கான காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்:;” இந்தியாவில் மதக் கோட்பாடுகளை நன்றாயறிந்த ஸாதுக்கள் வந்து ஒரு சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதைத்தான் ஹிந்துக்களும் மகமதியர்களும் அக்கரையோடு கேட்டு அனுசரிக்க எத்தனிப்பார்கள்.” இப்படிக் கூறிய மஹாகவி தனக்கே உரித்தான நையாண்டி நடையில் இதை விட்டு விட்டு ஆங்கிலேயர்களின் நடவடிக்கையைப் புத்தகத்தில் படித்து விட்டு அதை இங்கு கொண்டு வர நினைக்கும் போலிச் சீர்திருத்தக்காரர்கள் என்ன தான் கூட்டம் கூட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று தெளிவுபடக் கூறுகிறார். 2058 Written by S NAGARAJAN [email protected] : 10 August 2015 Time uploaded in London :–7-48 AM BY ச.நாகராஜன் பாரதியாரின் முக்கியமான கட்டுரை ‘ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்’ என்ற தலைப்பிட்ட மகாகவி பாரதியாரின் கட்டுரை அருமையான ஒன்று.

தேசம் ஒன்றே சிந்தனையில் பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுரைகள் நன்கு விளக்குகின்றன. முழுக் கட்டுரையும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். பரவலாகப் படிக்கப்படாத இந்த கட்டுரை அபூர்வமான ஒன்று. 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிட்ட விஜயா இதழில் இது வெளி வந்துள்ளது.

தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.

பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று. 41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K.

Subramania Bharati was born on December 11, 1882, in a middle class family in Ettayapuram, Tamil Nadu. Instead, subhiah loved language, literature and poetry.

Bharathiar Essay In Tamil Creative Writing For Children

His father was Chinnaswami Iyer and mother Lakshmiammal. Once eleven year old subhiah was invited to the court of the rajah of Ettayapuram to recite his poems. But the matrimonial tie did not extinguish his hunger for knowledge. His four year stay brought a great change in his personality. So Bharati began to publish his own weekly called India in 1907.

Subramania Bharati is the greatest Tamil poet of the twentieth century.

His name shines in the annals of Indian history as an ardent patriot.

அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர். இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.

‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை விஜயா இதழில் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

SHOW COMMENTS

Comments Bharathiar Essay In Tamil

The Latest from mediashkola-plus.ru ©